ஞான கரையினி லே!!!

ஞான கரையினி லே ...............................
ஒருமுறை குரு தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்....
குரு தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு,குரு தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் திரும்பினான். குரு தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
ஞான கரையினி லே ...............................

ஒருமுறை குரு தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்....

குரு தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.

அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.

அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சென்ற பிறகு,குரு தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.

ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் திரும்பினான். குரு தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.

தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?

நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?

ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..

மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
L

கண்ணன் செய்த நகை!

தக்க நேரத்தில் உதவியோரை, ‘கடவுளைப் போல் வந்து உதவினீர்கள்…’ என்போம். ‘தெய்வம் மனுஷ்ய ரூபனே’ என்று, ஞான நுால்கள் கூறுகின்றன. அதற்கு ஏற்றாற் போல் நடந்த வரலாற்றுச் சம்பவம் இது:
திரிலோசன தாசர் என்ற பொற்கொல்லர், மிகப் பிரபலமாக விளங்கியவர். இவர் கண்ணன் மேல் பக்தி கொண்டு, நாம கீர்த்தனை பாடுவோரை உபசரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், ஒரு நாள், அவரிடம் நவாப்,’தாசரே… என் மகளின் திருமணத்திற்கு ஒரு நவரத்தின மாலை செய்ய வேண்டும்; ஏழு நாட்களுக்குள் அந்த மாலை வேண்டும்…’ என்றார்.
நவாப்பின் உத்தரவுப்படி பொன்னும், நவரத்தினங்களும் பெற்று தாசர் வீடு திரும்பினார்.
அச்சமயம், வீட்டிற்கு, பாகவத கோஷ்டியினர் பெரும் கூட்டமாக வந்தனர். அவர்களை கண்டதும், மகிழ்ச்சியுடன், அவர்களை உபசரிப்பதிலும், நாம சங்கீர்த்தனம் செய்வதிலுமே நாட்களை கடத்தினார் தாசர். பாகவதர்கள் விடைபெற்றுச் செல்லவும், நவாப்பின் வீரர்கள் வரவும் சரியாக இருந்தது.
‘திரிலோசனரே… இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளன; அதற்குள் நவரத்தின மாலை வராவிட்டால், அரச தண்டனைக்கு ஆளாக நேரிடுவீர்…’ என, எச்சரித்து சென்றனர்.
பாகவத உபசரிப்பில், நவாப்பின் உத்தரவை மறந்து போயிருந்தார் தாசர். மாலை செய்ய குறைந்தது, நான்கு நாட்களாவது ஆகும். அதனால், நவாப்பின் தண்டனைக்கு பயந்து, யாருக்கும் சொல்லாமல் காட்டிற்கு போய் கண்ணனிடம் முறையிடத் துவங்கி, அங்கேயே தங்கி விட்டார்.
தாசரைப் போலவே உருமாறி, அவரின் வீட்டிற்கு போனார் பகவான். அன்று இரவுக்குள் நவரத்தின மாலையை செய்து முடித்து, மறுநாள் அரசவைக்கு சென்று, மாலையை கொடுத்தார். அதைப்பார்த்த நவாப், அதன் கலை நயத்தில் வியந்து, பொன் முடிப்புடன், மரியாதைகள் பல செய்து, ராஜ மரியாதையோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
வீட்டில், ஒரு பாகவத கோஷ்டியினர் அவரை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அவர்களுக்கு சமாராதனை செய்து முடித்து, அவர்கள் புறப்பட்டதும், கையில் பலகாரங்களுடன் காட்டை நோக்கி நடந்தார் கண்ணன்.
வேறொரு அடியவராக உருமாறி, தாசரின் முன் நின்று, ‘ஐயா… திரிலோசன தாசர் வீட்டில் நடந்த சமாராதனையிலிருந்து இந்த பலகாரங்களை கொண்டு வந்தேன்; சாப்பிடுங்கள்…’ என்றார்.
தாசர் திடுக்கிட்டு, ‘நான் இங்கு இருக்கும் போது, என் வீட்டில் சமாராதனையா…’ என்று நினைத்து குழம்பியபடியே வீடு திரும்பினார். அங்கிருந்த சமாராதனை கோலாகலங்களைப் பார்த்ததும், தாசருக்கு ஒன்றும் புரியவில்லை; மனைவியை கேட்டார்.
அவள், ‘என்ன இப்படிக் கேட்கிறீர்கள்… நீங்கள் தானே நவாப்பிடம் நவரத்தின மாலையை கொடுத்து விட்டு வந்து, இப்படியெல்லாம் செய்தீர்கள்…’ என்று விரிவாக சொன்னாள்.
தாசருக்கு மெய் சிலிர்த்தது. ‘கண்ணா… என்னை காப்பாற்ற என் வடிவிலேயே வந்து அருள் செய்த உனக்கு, என்ன கைமாறு செய்வேன்…’ என்று கைகளை குவித்தார்.
தெய்வம் தன் அடியார்களை ஒரு போதும் கைவிடுவதில்லை.

Live dharshan - நேரடி ஒளிபரப்பு மூலஸ்தானத்தில் இருந்து!!!

    12 ஜோதிர்லிங்கம்கோவில்கள் 

    1.சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

    2.மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

    3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

    4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

    5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

    6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

    7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

    8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

    9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

    10.  ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

    11.  பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

    12.  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்) 

      

    சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)


     live dharshan -  நேரடி ஒளிபரப்பு  

     http://www.somnath.org/live-darshans.aspx 


    மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)



     live dharshan - நேரடி ஒளிபரப்பு  

    http://mahakaleshwar.nic.in/livedarshanflv.htm 


    ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)



    live dharshan - நேரடி ஒளிபரப்பு   

    http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 

     
    காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)




    live dharshan - நேரடி ஒளிபரப்பு   

    http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx

      


ஷிர்டி சாயிபாபா கோவில்

ஷிர்டி சாயிபாபா கோவில் 

ஷீரடி  சாய் பாபா  சமாதி மந்திர் தரிசனம் ஷீரடியில் இருந்து நேரடி ஒளிபரப்பு  

LIVE TV காலை  4 மணி முதல் இரவு 11.15 வரை நேரடி ஒளிபரப்பு 

https://www.shrisaibabasansthan.org/darshanflash_1.html 
 
Or 

http://www.saibabaofindia.com/shirdi_sai_baba_live_online_samadhi_mandir_darshan.htm
( To view the live darshan use "IE" Internet explorer browser or Apple's Safari browser )

                           https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBHExa4Pqb9JqPtSCzmlcOa7ybsiG-fy3DHBZkSKFihgEhAnOZrrKAavdkJBw-Czs440jyLTyGuaHOR0pBZ9iYjxhyphenhyphenMSw_K1KaP9YSewW19_ZrxeDlpd_E9UwI0v5pYB0yBuN8jF_lSfyd/s728/sai_gold_full.jpg

"பாபா.." இந்தப்பெயரை உச்சரிக்காத வட இந்தியர்கள்.. அதுவும் மராட்டிய மக்கள் இருக்க வாய்ப்பில்லை. 'பாபா..' என்ற சொல்லுக்கு, அப்பா.. தந்தை, தாத்தா இப்படி பல அர்த்தங்கள் இருக்கு. 'ஆயி.. பாபா..'ன்னுதான் இங்கே அம்மா அப்பாவை அழைக்கிறாங்க. மகான்களையும் அப்படியே அவங்க வயசை உத்தேசிச்சு, 'தந்தையே..' என்ற பொருள்பட 'பாபா..'ன்னு வடக்கர்கள் அழைக்க, நாமும் அப்படியே காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டோம். காலப்போக்கில் மகான்கள் என்றாலே பாபான்னு ஆகிடுச்சு.

'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இவரது பிறந்த தினம் 1838-ல் செப்டம்பர் மாசம் 28ஆம் தேதின்னு உத்தேசமா சொல்லப்படுது. தன்னோட பதினாறாம் வயசுல இவர் ஷிர்டிக்கு வந்திருக்கார். மூணு வருஷத்துக்கப்புறம் திடீர்ன்னு காணாமப்போயி ஒரு வருஷத்துக்கப்புறம் திரும்பவும் வந்து ஷிர்டியில் நிரந்தரமா தங்கிட்டார். அதாவது அவர் இறந்த, 1918ஆம் வருஷம் அக்டோபர் 15ஆம் தேதிவரையிலும் .

ஷிர்டிக்கு திரும்பி வந்தப்புறம், ஒரு வேப்பமரத்தடியை தன்னுடைய வசிப்பிடமா ஆக்கிக்கிட்டு, சில சமயங்களில் அங்கியே உக்காந்து தியானம் செய்ய ஆரம்பிச்சுடுவாராம். கொஞ்ச காலத்துக்கப்புறம் அங்கிருந்த மசூதியில் தங்க ஆரம்பிச்சுருக்கார். ரொம்ப எளிமையான வாழ்க்கைமுறையை கடைப்பிடிச்ச அவர், தன்னோட மற்றும் தன்னைச்சார்ந்தவர்களோட உணவுத்தேவைகளை யாசகம் கேட்டு பூர்த்தி செஞ்சுக்கிட்டிருந்திருக்கார். பசித்தீயை அணைக்கிறதுக்காக அவர் ஏத்தி வெச்ச 'துனி'ன்னு சொல்லப்படும் தீ இன்னும் எரிஞ்சுக்கிட்டிருக்குது. அந்த சாம்பல் பிரசாதமாவும் கொடுக்கப்படுதாம்.
( துனியிலிருந்து வரும் புகை..)

பாபா பார்க்கிறதுக்கு ரொம்ப எளிமையானவர். கஃபன் என்றழைக்கப்படும் உடம்பைச்சுற்றிய காவித்துணி, தலையை மூடியிருக்கும் இன்னொரு காவித்துணி இவ்வளவுதான் அவரோட சொத்து. இந்து முஸ்லிம் ஆகிய ரெண்டு மதங்களுக்கும் பொதுவானவர் இவர். இதுக்கு, இந்தக்கோயிலுக்கு வர்ற கூட்டமே சாட்சி. தான் தங்கியிருந்த மசூதிக்கு 'த்வாரகாமாயி'ன்னு பேர் சூட்டியிருக்கார். அதேசமயம் அந்த மசூதியில் ரெண்டு மத சம்பிரதாயங்களின்படியும் பூஜைகளும் நடக்குது. இறைவனே தலைவன், ஒருவனே தேவன் என்ற பொருள்படும் பாபாவின் திருவாய்ச்சொற்களான 'அல்லா மாலிக்'.., மற்றும் 'ஸப்கா மாலிக் ஏக் ஹை.' இங்கே ரொம்பவும் புகழ்வாய்ந்தது.

பாபா மசூதியில் தங்கியிருந்தப்ப, ஒவ்வொரு நாள் இடைவெளிவிட்டு இங்கேயிருக்கும் சாவடிக்கு தங்கறதுக்காக போவாராம். அதை நினைவுகூரும் விதமா, பால்கி எனப்படும் பல்லக்கு சேவை நடக்குது. பல்லக்கில் பாபாவின் உருவப்படத்தை வெச்சு, சமாதி மந்திரிலிருந்து த்வாரகாமாயிக்கு கொண்டுபோயிட்டு அங்கிருந்து சாவடிக்கு போவாங்க. அப்புறம் மறுபடி சமாதி மந்திருக்கு திரும்பிவந்து ஆரத்தி எடுப்பாங்க இதுக்கு ஷேஜ் ஆரத்தின்னு பேரு.
எங்கே எந்த சன்னிதி இருக்குன்னு இப்ப தெளிவா புரிஞ்சுபோச்சு..

கோயிலை இப்ப திருப்பணியெல்லாம் செஞ்சு ரொம்ப விரிவாக்கியிருக்காங்க. முதல்ல போனப்ப, கேட்டெல்லாம் கிடையாது. இப்ப மொத்தம் நாலு நுழைவாசல்கள் இருக்குது. கேமரா, செல்போன்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது. அங்கியே ஒரு சின்னக்கவுண்டர் வெச்சு எல்லாத்தையும் கலெக்ட் செஞ்சுக்கறாங்க. அளவுகளுக்கு தகுந்தாற்போல ஒன்னு ரெண்டா ஒரு சுருக்குப்பையில் போட்டு,  நீளமான சட்டத்துல அடிச்சிருக்கிற ஆணியில் தொங்கவிட்டுட்டு, நம்ம கிட்ட டோக்கன் தராங்க. நுழைவாசலில் ஆண்களுக்கு மட்டும் தடவல் சோதனை உண்டு.

லேண்டி பாக் பக்கத்துல இருக்கிற ரெண்டாம்கேட் வழியா நுழைஞ்சோம். 'பாக்& பகீச்சா'ன்னு சொன்னா தோட்டம்ன்னு அர்த்தம். இந்த லேண்டி பாக்கும், அதுல இருக்கிற கெணறும் பாபா தன் கையாலயும், ஊழியர்களின் உதவியாலயும் உருவாக்கினது. கெணத்தை வலைபோட்டு மூடிவெச்சிருக்காங்க. அங்கே ஒண்ணுசேர்ந்தாப்ல வளந்திருக்கும் வேப்ப+அரசமரத்து அடியில பாபா ஏத்திவெச்ச அகல் இப்பவும் எரிஞ்சுக்கிட்டிருக்காம், நம்மூர்ல அணையாவிளக்குன்னு சொல்றோமில்லையா, அதேமாதிரி இதை இங்கே நந்தாதீப்ன்னு சொல்றாங்க.

தரிசனத்துக்காக வரிசையில் நின்னு நுழைஞ்சோம். அதிகம் கூட்டமில்லை, படிகள் வழியா ஏறி, இறங்கி, யூ டர்ன் எடுத்துன்னு எப்படியோ, போயிக்கிட்டே இருக்கோம். ஒவ்வொருத்தர் கையிலும் காணிக்கையா கூடைகள். அதுல பூ, மாலைகள், சரிகைச்சால்வை, சாதாரண சால்வை, அப்புறம் பேடா பாக்கெட் இல்லைன்னா உலர்பழங்கள் இல்லைன்னா கடிஷக்கர்ன்னு இங்கே சொல்லப்படும் சீனி உருண்டைகள். இந்த சால்வைகளை பாபாவுக்கு சாத்திட்டு வீட்டுல பிரசாதமா வெச்சுப்பாங்களாம்.  கடைசியில் ஒருவழியா பாபாவுக்கு முன்னாடி வந்தே வந்துட்டோம் ஜஸ்ட் பத்து நிமிஷத்துல. நீளமான ஹால். அந்தக்கோடியில் தகதகன்னு மார்பிள் மேடையில் மினுங்கும் சிம்மாசனத்தில் பாபா.


பாபாவின் சமாதி இருக்கறதால சமாதி மந்திர்ன்னு அழைக்கப்படும் இந்த இடத்தில் முரளீதரன் அதாவது நம்ம குழலூதும் கண்ணனுக்கு கோயில் அமைக்கணும்ன்னு நாக்பூரைச்சேர்ந்த ஸ்ரீமந்த் கோபால்ராவ் என்ற பணக்காரர் ஏற்பாடு செஞ்சுருக்கார். சிலைகளும் ரெடியாகி வந்துட்டதாம். ஆனா, பாபா.. தானே முரளிதரனாக ரூபமெடுத்துக்காட்ட எல்லா தெய்வங்களும் ஒன்னுதான்னு தெளிஞ்ச கோபால்ராவ், அந்த இடத்தை பாபாவுக்கே கொடுத்துட்டாராம். சிலைகள் இப்போ கோயிலின் மியூசியத்தில் இருக்குன்னு கேள்வி.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie2GdEja5l8nemN-j-rcqqIWlfbKTpj-LwOQvbOOqR44q_yyZsI2xS-Ge_M6ucmifGzdjjODzETTHSSkDteCACD_LN9nDmsRMDBPxYcR1RTrrPjumewbckCbDUp8gpVNd-Wwpg6F_MSnc/s1600/baba_samatji.jpg

மேடையில் சமாதியின் பின்புறம், இட்டாலியன் மார்பிளாலான பாபாவின் சிலை அழகான தங்கக்குடையின் நிழலில் இருக்குது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான திருவுருவம்.  இந்த சிலை திரு. பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டதுன்னு கூகிளார் சொல்றார். சமாதி மேடையின் முன்னால் அழகான தங்கத்தால்  வேயப்பட்ட ரெண்டு தூண்கள். அதுல இருக்கற எக்கச்சக்கமான வேலைப்பாடுகளை இன்னிக்கெல்லாம் பாத்துட்டே இருக்கலாம். பொதுவா பாபா இருக்கற அந்த இடம் முழுக்கவே தங்கத்தால் தகதகன்னு மின்னுது.

பக்தர்கள் கொண்டுவர்ற மாலைகளை பாபாவுக்கு போட்டுட்டு, ஏற்கனவே சாத்தியிருக்கற மாலைகளில் ஒன்னை உருவி பிரசாதமா தர்றாங்க. தடுப்புக்குள்ளாற மெதுவா நகர்ந்து முன்னாடி போய் நின்னதும், சும்மா அந்த முகத்தைப்பாத்துட்டே நின்னேன். ஒண்ணுமே நினைக்கவோ வேண்டிக்கவோ தோணலை.. அதான் நிஜம். திருப்பதி மாதிரி இங்கியும் ஜருகண்டி இருக்குது.. ஆனா, இன்னும் தள்ளிவிட ஆரம்பிக்கலை. சும்மா வாய் வார்த்தையாலயே, பஸ் கண்டக்டர் மாதிரி, 'ச்சலா.. ச்சலா... ப்பூடே ச்சலா..' அவ்ளோதான்.  தரிசனம் முடிச்சுட்டு திரும்பும்போது பாபாவை பார்த்தமாதிரிக்கே ரிவர்ஸில் நடக்கறாங்க சிலபேர். திருப்பதியிலும் இதை பாத்திருக்கேன்.

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQRC2SWhryDzaExxWCFt6CbMs4TE61wYe5pqS3gQMi4aC_bXHzIow


தரிசனம் முடிச்சுட்டு வெளியே வந்தப்ப லேசா இருட்ட ஆரம்பிச்சுடுச்சு. அதனால, ஓட்டமும் நடையுமா எல்லா சன்னிதிகளையும் வெளியில நின்னே கன்னத்துல போட்டுக்கிட்டோம். பாபா தங்கியிருந்த வேப்ப மரத்தடியிலும் ஒரு சிலைவெச்சு சின்னதா கோயில் கட்டியிருக்காங்க. அவர் வளர்த்த குதிரைக்கும் அங்கியே சமாதி இருக்குது. த்வாரகாமயியையும், மியூசியத்தையும் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை. ம்யூசியமாவது ஏற்கனவே பார்த்ததுதான்.பாபாவின் வாழ்க்கை நிகழ்வுகளையும் அவருடைய ஆடைகளையும் பார்வைக்கு வெச்சிருக்காங்க. த்வாரகா மயியை அடுத்ததடவைக்கு ரிசர்வ் செஞ்சாச்சு. அவர் உபயோகப்படுத்தின பொருட்களெல்லாம் அங்க இருக்குதாம். இந்தக்கோயிலைப்பத்தின விவரங்கள் அனைத்தும் இங்கே இருக்குது. தேவையானதை க்ளிக் செஞ்சு தெரிஞ்சுக்கோங்க.

கோயிலுக்குள்ள சாயிபஜன் நடந்துட்டே இருக்குது. அது கோயில் முழுக்க ஒலிக்கிறமாதிரி அங்கங்க ஒலிபெருக்கிகள் வெச்சிருக்காங்க. புத்தக ஸ்டால் ஒண்ணும் பார்த்தேன். அனேகமா கோயில்களைப்பத்தினதாத்தான் இருக்கணும்.

நாலாவது கேட் கிட்ட இருந்த பிரசாத ஸ்டாலில் லட்டுபிரசாதம் வாங்கிட்டு, அங்கியே பக்கத்தில் இளநி குடிச்சுட்டு புறப்பட்டோம்
படங்கள் தந்துதவிய கூகிளாருக்கும், கூடவே வந்த உங்களுக்கும் நன்றி..



இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan--- Part 2

 இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan--- Part 2

1)   Shri Omkareshwar Jyotirlinga,Madhya Pradesh 

ஸ்ரீ ஓம் காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் மத்திய பிரதேசம் 

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcR_82nzlEtQTXr0V0fe0OnqT25XGV_QeLqd-VjGPkzbxA-uexo0ww http://www.goheritageindiajourneys.com/blog/wp-content/uploads/2012/11/Sri-Vaidyanath-Jyotirlinga-in-Parali.jpg 

http://blessingsonthenet.com/img/uploads/tour/aim_bn_1313987256.jpg  http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRzuSujOeWoF0JcV4A3iJUMx3YPQEY2di5jqjfLheyktf3KAUZU

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSl9BMpwLMJjCjhLuI_dETIojcn1D0OikTvqMFKY8LX_nhl_9ma  https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWadKQIjz0iN9DbY-DTihLpQALh7MCzIHKozu4g37PGuKrxCpC_gAJV1GGwekP2sfBxKeLWutRsDPbEzHHaOEQ6J-8dQG0ngqGMtYRKFSnv33SEmNtSB4Sh9na4F4V76-iv5lIZS2LoGs/s400/Omkareswar1.jpg


http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 





2)மஹா வீர்  மந்திர் ( கோவில் ) ஹனுமான்  கோவில் patna - BIHAR 

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRU2_uNT5gPsZ1r3GLBUiikz_7hTY-qEAGpiIe0MepLovpJGTpg http://www.mahavirmandirpatna.org/images/darshan.jpg
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSVUd_UHvRuvtMcdBNfQbrOl--ADAKXxB9ZAw3Ap8e1JV1h6qLRgw http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSCPcaNYH5YNflPvZ-bZF1gq3R8m4vNR92VvsQeGWQl73IlEaJNUQ



http://www.mahavirmandirpatna.org/



3)ஆஷாபுரி மாதா ராஜஸ்தான் 


http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/d2/Ashapura_(Ghumli).JPG/200px-Ashapura_(Ghumli).JPG https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDUiQ5daaymGwrpkG-swamY7RiCeaXLOGa2sCGZ20sNknJUn1ES42kgIvOVYwe-4N5SDUe_ZlKSkn_QtI-nRYt9Wdd6yV8dYzRqzxxh30Jzb0EQttA6ZUmqp3WBq9k8PwQ7WbCBmudy9kM/s400/nadoleashapuraji.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYcQeRu2qpBxzmJpU-8mD-gmHHIoMrY1hjF6FcwxFVXhZBno_VOZzurLZ-GLK8SLy4a_0amhhAHIhw78kSYHDQkyMaIm52wbsKdQiPGJqPPFRB4zIhcmUqxoexTcQDvW33TEuSbw6lUGOQ/s1600/modramata.jpeg http://mw2.google.com/mw-panoramio/photos/medium/27890869.jpg



http://modramata.com/Darshan/Live-Darshan.php


4)ஸ்ரீ கோபிநாத்ஜி மகாராஜ்  -  கதாடா--  பாவ்நகர் --- குஜராத் 

SHRI GOBHINATHJI MAHARAJ - GADHADA CITY - IN BHAVNAGAR DISTRICT - IN GUJARAT

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/71/Gadhada_Swaminarayan_Temple.jpg/280px-Gadhada_Swaminarayan_Temple.jpg http://mw2.google.com/mw-panoramio/photos/medium/25858686.jpg

http://cdn1.images.touristlink.com/data/cache/TH/EH/EA/DQ/UA/RT/E/shri-swaminarayan-mandir-vadtal-the-headquarters-o_400_300.jpg http://gopinathji.com/photo/103.jpg

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRQBxrd27uxYYF7kBZTwRmWVOgrBGuKGZzr7xnOpht5B9GLWxLb     http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTty4xDiRVeWTJ4R3433yJcSUb8j9M6Zzf7jxTCdXT5Y1j8hLChhg




http://gopinathji.com/darshan.html



5)Shreemant Dagdusheth Halwai Sarvajanik Ganpati 
Pune, Maharashtra


கணபதி கோவில் பூனா , மகாராஷ்டிரா

 

http://dagdushethganpati.com/en/live-darshan.php